விண்முட்டும் பாறைக் கடியில் கடல்தண்ணீர்!
அங்கங்கே சுற்றுலாப் போகும் பயணிகள்
தங்கள் படகுகளில் சென்றே ரசிக்கின்றார்!
அன்னை இயற்கை வியட்நாம் அழகிலே
கண்கவரச் செல்கின்றார் காண்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:44 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home