Friday, April 18, 2025

மருமகன் இராஜ்குமார்


 மருமகன் ராஜ்குமார் வாழ்க!


சொந்தத் துயரம் எதுவெனினும் வாழ்த்தனுப்பும்

பண்பை மறக்காத மாமாதான் நானென்றே

அன்புடன் சொன்ன இராஜ்குமார் வண்டமிழ்போல்

என்றும் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home