இமயவரம்பன் கவியரங்கம்.
நண்பர் இமயவரம்பன் அவர்களும் அவருடைய தமக்கையும் திருச்சியில் கவியரங்கம் பாடுகின்றனர்!
வாழ்த்துகிறேன்!
நாள்: 20.04.25 ஞாயிறு
காவிரி பாயும் திருச்சி நகரிலே
பாவரங்கில் பாடும் இமயமும் அக்காவும்
ஆவலுடன் செந்தமிழ்ச் சொல்லால் கவிதொடுக்கும்
ஆர்வத்தை வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home