Sunday, April 20, 2025

ஒருசிறகு

 ஒருசிறகு!


இரண்டு சிறகுகளும் சேர்ந்தியங்கி னால்தான்

உயரத்தில் செல்ல முடியும்! மனமே!

இரண்டு சிறகு பெயருக்குத் தானே!

ஒருசிறகோ தத்தளிக்க  மற்ற சிறகோ

விரிந்தாலும் என்செய்வேன் நான்?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home