தம்பி கெஜராஜ் படம் 100
தம்பி கெஜராஜ் நடிக்கும் நூறாவது படம்!
RETRO! வெற்றிபெற வாழ்த்து!
கதாநாயகன் நடிகர் சூர்யா!
இயக்குநர் G. கார்த்திக் சுப்புராஜ்!
இசையைமைப்பாளர்
சந்தோஷ் நாராயணன்
மற்றும் குழுவினர்!
மகனின் இயக்கத்தில் தந்தைக்கு நூறா
வதுபடம் ரெட்ரோ வருகிறது மேயில்!
எடுப்பான தோற்றமுள்ள தம்பி நடிப்பும்
விறுவிறு சூரியாவின் ஆற்றல் மிளிரும்
சுறுசுறுப் பான நடிப்பும் குழுவின்
முழுமையான ஒத்துழைப்பும் சேர்ந்தேதான் வெற்றிப்
படமாகும் என்றேதான் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்



0 Comments:
Post a Comment
<< Home