Monday, April 21, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சாதிக்க ஏராளம் உங்களுக் குள்ளபோது
போகிற போக்கிலே செய்யலாம்! உங்களுக்குத்
தேவையான தெல்லாம் வளங்களையும் வாய்ப்பையும்
ஆவலுடன் இங்கே ஒருங்கிணைத்து எண்ணங்கள்
தீட்டுகின்ற திட்டத்திற் குள்ளே நிறைவேற்றும்
ஆற்றல்தான் வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home