Tuesday, April 22, 2025

பேராசிரியர் சுப வீ


 உலக வரலாற்றுப் பெட்டகம்

பேராசிரியர் மதிப்பிற்குரிய சுப வீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்:22.04.25


மணித்துளியில் நாளும் வரலாற்றுச் செய்தி

மணிக்குரலில் சொல்லும் சுபவீ அவர்கள்

கனித்தமிழ்போல் பல்லாண்டு வாழ்க வளர்ந்து!

மனங்குளிர வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home