Tuesday, April 22, 2025

பேச்சுக்கலை

 பேச்சுக்கலை!


பெரியோ ரிடத்திலே பேசும் முறையும்

சரிசம நண்பரிடம் பேசும் முறையும்

சிறியவர்க ளோடிங்கே பேசும் முறையும்

அறியாதோர் பார்த்தேதான் பேசும் முறையும்

தெரிந்தேதான் பேசினால் கூடும் மதிப்பு!

தெரியவில்லை என்றால் விலகித்தான் செல்வார்!

தெரிந்துகொண்டு பேசுவது நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home