Tuesday, April 22, 2025

திருப்தியாக வாழப்பழகு!

 திருப்தியாக வாழப்பழகு!


இருக்கும் குடும்ப அமைப்பில் மகிழ்ச்சி

பெருக்கெடுக்க வாழ்வதே வாழ்க்கை உலகில்!

திருப்தியாக வாழ்வது நம்மனப் போக்கே!

திருப்தியாக வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home