Wednesday, April 23, 2025

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அமைதியாக மற்றும் இணக்கமாக உங்கள்
மனதை இருக்கவைக்க நாளும் முடிந்தால்
சிறந்த பரிசாக உங்களுக்கும்  வாழும்
உலகிற்கும்  வேறில்லை தந்து மகிழ!
இணக்கமாய் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home