Saturday, April 26, 2025

நண்பர் முரளி

நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கேக்குடன் கோப்பைக் குளம்பி, பழங்களும்

ஏக்கத்தைத் தூண்டிவிட காலை வணக்கத்தை

ஊக்கமுடன் சொல்லும் முரளி அவர்களை

வாழ்த்துகிறேன் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home