Monday, April 28, 2025

பொம்மிக்கு வாழ்த்து


 பொம்மிக்கு வாழ்த்து!


கால்மேலே கால்போட்டு வண்ணவண்ண ஆடையுடன்

காலிரண்டில் காலணிகள் நல்ல சிவப்புநிறம்

தான்தெரிய உட்கார்ந் திருக்கின்ற பொம்மியை

தேன்தமிழால் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home