முதலைக்கே பலி!
கண்ணீர் வரவில்லை என்றால் கவலைகள்
தின்று விழுங்கிவிடும்! பாவம் மனிதர்கள்
அன்றாடம் வீட்டுக் கவலை முதலைக்கே
இங்கே பலியாவார் சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:32 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home