Saturday, December 06, 2025

பேத்தி தேஜஸ்வனி


 பேத்தி தேஜஸ்வினிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 06.12.25


      25/26


அகவை இருபத்து ஐந்து நிறைவு!

அகவை இருபத்து ஆறின் தொடக்கம்!

அகமகிழ்ந்து வாழ்க! வளமுடன் வாழ்க!

மகிழ்ந்தேதான் வாழ்க! மனங்கனிந்து வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


அவ்வாவும் பெற்றோரும் ஆசி பொழிந்திருக்க

உற்றார் உறவினர்கள் நட்பினங்கள் வாழ்த்திசைக்க

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


0 Comments:

Post a Comment

<< Home