பழமொழி
பழமொழி
நடந்து திரிந்திருந்தால் நாடும் உறவு!
படுத்தாலோ பாயும் பகையாகும்!
இங்கே
சிறப்புடன் வாழ உறவுகள் காண
உடல்நலம் பேணுவோம் இங்கு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Proverb!
If we walk and move among men,
the world becomes our kin;
But lie us down in idleness—
even the mat may turn a foe.
So here, to live with grace and honour,
to gather circles of true bond—
let us guard the wealth of health,
and stand upright in life.
0 Comments:
Post a Comment
<< Home