பெற்றோர் புதிர்!
பிள்ளைகள் பெற்றோர் பலவீனந் தன்னைத்தான்
சொல்லியும் காட்டுவார்! குத்தியும் காட்டுவார்!
பெற்றோரோ பட்டும் படாமல் பழகினால்
பிள்ளைக்குப் பெற்றோர் புதிர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:52 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home