Sunday, October 11, 2026

காகம் உட்கார


 காகம் உட்கார பனம்பழம் விழுந்தது!


காகமங்கே உட்கார இங்கே பனம்பழம்

வீழ்ந்ததைப் போலத்தான் நாளும்

 பலநன்மை

கூடிவந்து வாழ்வில் கிடைக்கிறது!

மக்களும்

வாழ்த்தைக்  குவிக்கின்றார் நம்பிக்கை

 கொண்டேதான்!

வாழ்க்கையே இப்படித் தான்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Like the Crow and the Falling Palm Fruit!


Like a crow that perched upon a palm,

Just as its fruit fell at that very moment,

So, day by day, good fortune gathers around us,

And blessings flow into our lives in

 abundance!

People shower us with wishes and praise,

With hearts buoyed by faith and hope.

Such is the way life unfolds for us—

Life itself is often just like this!


— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home