Friday, October 23, 2026

மாயவலைகள்

தென்காசி கிருஷ்ணன் அனுப்பியது

 மாயவலைகள்!

வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைகள்

 உண்டாகித்

தேடிவந்து சிக்கவைக்கும் என்றே

 தெரியாது!

நாடிவரும்  எல்லாமே மாய

 வலைகளாகும்!

வேடிக்கை பார்க்கலாம் நின்று.


மதுரை பாபாராஜ்


ChatGPT

Webs of Illusion!

What twists and turns life may unfold,

What snares may lure us, we are never told!

All that we seek may be webs of illusion,

Stand back and watch—the world’s strange

 play in motion!

Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home