Tuesday, November 24, 2026

குறள் 371


 

குறள் 371:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை

 கைப்பொருள்

போகூழால் தோன்று மடி

கவிதை:

செல்வங்கள் சேரும் விதியிருந்தால்

 உள்ளத்தில்

துள்ளும் முயற்சி உழைப்பாகும் - எல்லாம்

அழியும் விதியிருந்தால் சோம்பலைத்

 தந்தே

அழிவில் முடக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

CHATGPT

The Ways of Destiny!

When wealth is destined to grace our way,

Our hearts inspire us to strive and toil each day.

But when all riches are destined to fade,

Laziness takes hold, and ruin is made.

Reflect upon the ways of fate!


— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home