Monday, November 16, 2026

வேழத்தின் கோலம் மாறும்


 வேழத்தின் கோலம் மாறும்!


வேழம் நிமிர்ந்துநிற்கும்! சிக்கிய

 கால்களும்

ஆழத்தை விட்டே வெளியிலே

 வந்துவிடும்!

காலமும் மாறிவிடும்! கோலமும்

மாறிவிடும்!

நாலுபேர் வாழ்த்துவார் பார்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


The Elephant Shall Rise Again!


The mighty elephant shall stand erect once

 more;

Its trapped feet shall break free from the

 depths below.

Time will change, and so will its plight;

Its very form shall transform with time.

Then, behold! Four voices shall rise

To bless and praise its renewed might!


Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home