மதுரை பாபாராஜ் கவிதைகள்

Friday, August 21, 2015

மனித இயல்பு!
--------------------- -----
தேவைக்கே அல்லாடும் நேரத்தில் மாந்தர்கள்
ஆவலுடன் ஆன்மிகத்தை நாடுவார்---தேவை
நிறைவேறி நிம்மதி வந்ததும் மக்கள்
இறைவனை ஒத்திவைப்பார் பார்.

posted by maduraibabaraj at 8:39 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தூண்டல்
  • வட்டரங்கம்! (சர்க்கஸ்) ----------  --------------...
  • ஓய்ந்துவிட்டால்! ------------------------------- ...
  • அரபு நாட்டில் மாண்புமிகு  பிரதமர் மோடி அவர்களின் ...
  • குழந்தையிடம் செல்லாது! --------------------------...
  • ஏனிப்படி? --------------------------------- எத...
  • கண்கள்! ----------------- அனைத்தையும் பார்த்திருக...
  • இவரா நண்பர்? --------------------------------- இர...
  • அடிமையாகாதே! ------------------------------------...
  • வளர்கிறது நம் நாடு! விடுதலை நாள்       15.08.2015...

Powered by Blogger