மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, October 24, 2015

வேறு வழி?
-------------------------
விலைவாசி ஏற்றமோ விண்முட்ட நிற்கும்
மலைச்சிகரம் போல உயர்வதைப் பார்த்து
மலைக்கின்றார் மக்கள்! முணுமுணுத்தே வாழும்
நிலையிலே வாழ்கின்றார் பார்.

posted by maduraibabaraj at 11:20 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • திருந்துவாரா? ---------------------------------- ...
  • கிட்டப்பார்வை! ----------------------------------...
  • தாயின்  வலிமை! ----------------------------------...
  • உச்சம் Thousands of scorpions Gnawing at my heart...
  • சுட்ட வடு! ------------------------- பட்டாசைப் பற...
  • சிக்கலுக்குள் சிக்கல்! --------------------------...
  • குழந்தை மனம் பெறுவோம்! --------------------------...
  • இதுவா பண்பு? ----------------+------------- SADDI...
  • திரும்பிப்பார்த்தால் ----------------------------...
  • பொம்மலாட்டம்! -----------------------------------...

Powered by Blogger