மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 15, 2017
இருளை விலக்கு!
கூட்டுக்குள் கும்மிருட்டு! உள்ளொளியின் வீச்சில்தான்
கூட்டின் இருள்விலகும்! மேற்கூரை நாள்தோறும்
காட்டும் ஒளியோ செயற்கைதான் கண்மணியே!
கூட்டின் ஒளியை உணர்.
posted by maduraibabaraj at
7:52 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தூக்கம் எங்கே? திறந்த வெளியில் படுத்துறங்கும் ஏழ...
உயிரே புறக்கணித்தால்! என்னைப் புறக்கணித்தால் உ...
இதயமே துடிக்காதே! உளைச்சலே உள்ளத்தில் நாளும் செ...
ஒன்றும் ஒன்றல்ல நானும் உனக்கல்ல !நீயும் எனக்கல்ல...
குத்துவாள்! ஆழ்மனதின் எண்ணத்தை யாரறியக் கூடுமிங்...
குப்பைக்கிடங்கு! உயிருக் குயிரென்றே சொல்லிய உள...
பொம்மையாக மாறு! கண்முன்னே நாளும் அரங்கேறும் காட...
தன்மையுடன் வாழப்பழகு! உன்னை எவரறிவார்? நீயன்றி ய...
குழந்தையின் எதிர்பார்ப்பு! குழந்தை எதிர்பார்ப்பு...
மன உளைச்சல் உளைச்சலில் உள்ளம் மலைக்கும்! கனக்கும...
0 Comments:
Post a Comment
<< Home