Thursday, December 05, 2019

எல்லாமே உங்களுக்குள்!

இங்கிருக்கும் என்பார்கள்! அங்கிருக்கும் என்பார்கள்!
எங்கெங்கோ ஓடி எதையெதையோ தேடுகின்றோம்!
எங்குமில்லை மாந்தரே  தேடுங்கள் உங்களுக்குள்
உண்மை எதுவென்றும் மாயை எதுவென்றும்
நன்குணர்ந்து வாழலாம் நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home