Monday, December 02, 2019

ஆறாம்திணை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை
இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்
இனமும் மதமும் சார்ந்த இடம் மனித உலகு( சாதிமதங்கள்)
ஆறாம் திணை

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home