Sunday, December 01, 2019

உப்பின் தனித்தன்மை போலிங்கே வாழவேண்டும்!
உப்புள்ள பண்டத்தில் உப்பின் இருப்பறியோம்!
உப்பற்ற பண்டம் சுவையின்றிப் போகும்!
உப்பாய் அளவாய்ப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home