Sunday, December 01, 2019

இருப்பே சுமை!

அவரவர் இல்லம்! அவரவர் ஆசை!
அவரவர் வாழ்க்கை! அவரவர் போக்கு!
இவரின் தலையீடு யாருக்குத் தேவை?
இவரின் இருப்பே சுமை.

மதுரை பாபாராஜ்
02.12.2019

0 Comments:

Post a Comment

<< Home