Tuesday, December 03, 2019

நெசவுத் தறியை வலக்கையோ தாங்க
நெசவுத் தறியடிக்கும் ஓடம் இடக்கை
மடக்கிப் பிடித்திருக்க மேகலையில் ஆகா நெசவாளி மற்றும் புடவைக் கரையில்
நெசவுத் தொழிலின் விதவித மான நிலையின் உருவம் சிறப்பாய் வடித்துக் கலையெழில் சிந்தவைத்த ஓவியரைப் போற்றி
நிறைவாக வாழ்வதற்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

அருமையான ஓவியம்.👌
வலக்கையில் தறியும், இடக்கையில் நாடாவும் ஏந்தியுள்ள தோற்றம்.
ஒட்டியாணத்தில் ஒரு நெசவாளியையும்,
புடவைக்கரையில் நெசவுத்தொழிலின் பல்வேறு நிலைகளையும் வரைந்துள்ளது கூடுதல் சிறப்பு.🙏

0 Comments:

Post a Comment

<< Home