Saturday, February 01, 2020


நண்பர் திரு.குமரப்பன் அனுப்பிய காணொளி

அழகுக் கழகூட்டும் வண்ண மலர்கள்
கவர்ந்திழுக்கும் காட்சி கிராமத்தின் ஆட்சி!
பலவண்ணப் புள்ளினங்கள் மீட்டும் இசையில்
உலகம் மயங்கும் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home