Wednesday, March 04, 2020

கரும்புள்ளி ஆகாதே!

இப்புள்ளி அப்புள்ளி எப்புள்ளி ஆனாலும்
அப்பா! பெரும்புள்ளி பண்பு தவறினால்
அற்பமாய் மாறிக்  கரும்புள்ளி ஆவார்!
எப்போதும் நற்பண்பைப் பேண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home