Monday, March 02, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

தலைகீழாய்ப் பார்க்கும் பறவையே! ஏழை
தலைகீழாய் உன்னைப்போல் நின்று முயன்றும்
அலைகின்றார் தேவைக்கே அல்லாடும் காட்சி
நிலையென்று மாறுமோ? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home