Sunday, March 01, 2020

Drashraffnvk:

குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.

பாசிமணிக்குள்ளே நூல்!

கோர்த்திருக்கும் பாசிமணிக் குள்ளிருக்கும் நூல்போல
வாழ்க்கையில் துன்பமும்
ஊடறுத்துச் சென்றிருக்கும்!
பாசிகளைப் பார்த்திருப்போம்!
நூலையும் தாங்குவோம்!
மேதினியின் வாழ்க்கை இது.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home