Sunday, March 01, 2020

உன்னைநீ கையாள உந்தன் அறிவகத்தை
நன்றாய்  இயக்கவேண்டும்!
மற்றவரைக் கையாள
உன்னுடைய  அன்பகத்தை
இங்கே  இயக்கவேண்டும்!
உன்னுடைய ஆற்றலை நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home