Thursday, May 14, 2020

உடுக்கை இழந்தவன் கைபோல?

கண்ணுக் கெதிரே உறவுகள் துன்பத்தில்!
கண்களைப்போல் பார்த்தே தவிக்கின்றேன்! கைகளோ
ஆடை நழுவிடும் நேரம் பிடிப்பதைப்போல்
வாழ்க்கையில் மாறுவ தென்று?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home