காய்கவர்ந் தற்று!
மனிதத்தைப் பேசு! மதங்களைத் தள்ளு!
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று! குறளில்
மனதில் பதியுமாறு கூறியதைப் போற்று!
கனிகளைப் போற்றப் பழகு.
மதுரை பாபாராஜ்
மனிதத்தைப் பேசு! மதங்களைத் தள்ளு!
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று! குறளில்
மனதில் பதியுமாறு கூறியதைப் போற்று!
கனிகளைப் போற்றப் பழகு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home