கொரோனா கொடுமை!
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:65)
அருமைக் குழந்தைகளை மெய்தீண்டா மல்தான்
அருகிலே போகாமல் பார்க்கவேண்டும்!
நாளும்
தொலைபேசி மூலமே சொற்கேட்டல் இன்பம்!
கொரோனா, குறளின் கருத்தையே இங்கே
தலைகீழாய் மாற்றியது சாற்று.
மதுரை பாபாராஜ்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:65)
அருமைக் குழந்தைகளை மெய்தீண்டா மல்தான்
அருகிலே போகாமல் பார்க்கவேண்டும்!
நாளும்
தொலைபேசி மூலமே சொற்கேட்டல் இன்பம்!
கொரோனா, குறளின் கருத்தையே இங்கே
தலைகீழாய் மாற்றியது சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home