Friday, May 01, 2020

பிறவிக்கவலை எதற்கு?

முற்பிறவி என்ன நமக்குத் தெரியாது!
எப்பிறவி செல்வோம் என்றும் தெரியாது!
இப்பிறவி வாழ்க்கையைக் காலம் நகர்த்திடும்!
இப்பிறவிக் காலம் மனத்துக்கண் மாசின்றி
நற்பிறவி பேரெடுத்து வாழ்ந்தாலே போதுமென்பேன்!
முற்பிறவி எப்பிறவி என்றெல்லாம் பேசுவதால்
இப்பிறவி வாழ்வுக்கு வீண்.

மதுரை பாபாராஜ்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home