காகங்கள் கரைந்தாலும்!
காகமோ வாய்வலிக்க நின்று கரைகிறது!
காகம் கரைந்தால் விருந்தினர் தான்வருவார்
ஊகித்தே உள்ளம் மகிழ்ந்திருப்பார் வீட்டிலே!
ஊரடங்கு காரணத்தால் யாரும் வரவில்லை!
காகங்கள் பொய்யா? எதிர்பார்ப்பு பொய்தானா?
வாடவைக்கும் இந்தநிலை எல்லாம் கொரோனாவின்
ஆடல் அரங்கேற்றந் தான்.
மதுரை பாபாராஜ்
காகமோ வாய்வலிக்க நின்று கரைகிறது!
காகம் கரைந்தால் விருந்தினர் தான்வருவார்
ஊகித்தே உள்ளம் மகிழ்ந்திருப்பார் வீட்டிலே!
ஊரடங்கு காரணத்தால் யாரும் வரவில்லை!
காகங்கள் பொய்யா? எதிர்பார்ப்பு பொய்தானா?
வாடவைக்கும் இந்தநிலை எல்லாம் கொரோனாவின்
ஆடல் அரங்கேற்றந் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home