நெஞ்சம் நெகிழ்ந்தது!
இப்படியும் பாட்டியா? என்றே வியக்கவைக்கும்
அப்படிப் பட்ட மழையன்பைக் கொட்டியதைத்
தப்பாமல் இன்று நினைவுகூர்ந்து நன்றிக்கு
வித்தான உங்கள் விளக்கத்தால் மெய்சிலிர்த்தேன்!
சற்றும் கலங்காது வாழ்வை ரசிக்கின்ற
பக்குவத்தால் இன்று புகழ்மலையில் சாதனைச்
சுற்றம் உனக்கருகில் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home