Thursday, May 07, 2020

அய்யா வணக்கம்.

குறிஞ்சிக் கபிலரின் எச்சரிக்கை என்று
குறிஞ்சிக் கபிலரின் பாவரியைச் சொல்லி
நெறிதவறி வாழ்ந்தால் விளைச்சல் அருகும்
நெறியுடன் வாழ்ந்தால்
இயற்கையும் காக்கும்
தெறித்து விழுந்தது
சூழலியல் இன்று!
பிடித்த விளக்கமோ நன்று.

மதுரை பாபாராஜ்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home