Tuesday, May 05, 2020

மறக்க முடியுமா?

தந்தை வழிகாட்ட தாயின் பராமரிப்பில்
அன்றிருந்த வாழ்க்கை முறையோ அருமைதான்!
தன்னந் தனியாய் அவரவர் வாழ்க்கையை
இன்று அமைந்ததற்  கேற்பவே வாழ்கின்றோம்!
பொன்னான அக்காலம் மீண்டு வருமோசொல்?
அந்தவாழ்க்கை என்றும் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home