மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, May 06, 2020
தமிழ்மயில்!
தோகை விரிக்கும் மயிலே! இலக்கியத்
தோகை விரிக்கும் எங்கள் தமிழ்மயில்முன்
தோற்குமுந்தன் தோகையின் காட்சி! உணர்ந்துகொள்!
ஏக்கக் கலக்கமா? சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
9:31 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம் தாம...
தாய்மை உணர்வு! வான்பருந்து, கோழியின் குஞ்சுகளை...
நண்பர் IG சேகர் அனுப்பிய படம் தனிமை உனக்கியற்க...
மணநாள் வாழ்த்து! 06.05.2020 வாழ்த்துக்குரியவர...
மறக்க முடியுமா? தந்தை வழிகாட்ட தாயின் பராமரிப்...
நண்பர் மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம் ஊரடங்கு முடி...
மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம் காலை வணக்கம் ...
தமிழியலன் அய்யாவின் காணொளி அய்யா வணக்கம்! கவ...
நாலுவர்ண நஞ்சு! நாலுபேரை நாடிப் பழகென்பார்! வாழ...
பேத்தி திவ்யஸ்ரீ ஓவியங்கள் மும்பாய் பெற்றோர்: ...
0 Comments:
Post a Comment
<< Home