மணநாள் வாழ்த்து!
06.05.2020
வாழ்த்துக்குரியவர்கள்:
ராஜ்குமார்-- ஜோதி இணையர்!
மகன்
ராகவேந்திரா
இல்லறத்தில் நல்லறத்தை என்றென்றும் போற்றியே
வள்ளுவத்தை வாழ்வியலாய் மாற்றித்தான் வாழ்கின்ற
நல்லதோர் நற்குடும்பம் பல்கலைக் கூடமென்னும்
நல்ல இலக்கணமாய் வாழும் இணையரே!
பல்வளங்கள் பெற்றேதான் அம்மா மகனுடன்
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

0 Comments:
Post a Comment
<< Home