Friday, June 05, 2020

நண்பர் இமயவரம்பன் எனக்களித்த வாழ்த்துப்பா!

06.06.20 செம்மொழி நாள்!

கவிதை குற்றால அருவியாய்
கொட்டுகிறது!
குற்றால அருவியோ
குறித்த காலம்தான்
கொட்டும்!
பாபாவின் கவி அருவியோ
எண்ணுந்தோறும்
ஊறும்
மணற்கேணியாம்
கவிக்கேணி!

அருமை அய்யா!
பாலாவும் சரி!
சேகரும் சரி!
அட்டகாசம் போங்க!
👏👏👏👏👏👏👏👏

0 Comments:

Post a Comment

<< Home