கவிஞர் சொல்கேளான் ஏ. வி.கிரி அவர்களுக்கு வாழ்த்து.
விருத்த கிரியவர்கள் பாச்சோலை தன்னில்
அரும்பும் கவிதைகள் இங்கே விதைக்கும்
கருத்துகள் எல்லாம் சமுதாயச் சாடல்!
சுருக்கென்று சொற்களைக் கேட்கவைக்கும் ஆற்றல்
பெருகிவரும் சொல்கேளான் பாக்கள் அருமை!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home