Tuesday, June 02, 2020

வாழலாம்

வாழ்த்துங்கள் வாழலாம்!

நன்முறையைப் பின்பற்றி நல்லவராய் வாழவேண்டும்!
வன்முறையைப் பின்பற்றி வல்லூறாய் வாழவேண்டாம்!
புண்படுத்திப் பேசவேண்டாம்! பண்படுத்திப் பேசுங்கள்!
என்றுமே வாழ்த்தப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home