இயல்பாக இரு!
கற்கள் இயல்பாய் மலையானால் பேரழகு!
கற்களை நாமே அடுக்கி மலையாக்கி
நிற்கவைத்தால்
எத்தனைநாள் நிற்கும்? அதுபோல் இயல்பாக
கற்கவேண்டும் வாழ்க்கை வழங்கும் பாடத்தை!
கற்றுத் தெளிதல் இயல்பு.
மதுரை பாபாராஜ்
கற்கள் இயல்பாய் மலையானால் பேரழகு!
கற்களை நாமே அடுக்கி மலையாக்கி
நிற்கவைத்தால்
எத்தனைநாள் நிற்கும்? அதுபோல் இயல்பாக
கற்கவேண்டும் வாழ்க்கை வழங்கும் பாடத்தை!
கற்றுத் தெளிதல் இயல்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home