Monday, June 01, 2020

நன்றி் மறவாமை!

பயனடைந்தோர் உணர்வர்!

என்று விடியுமென்று காத்திருந்த முன்னோர்கள்
என்றும் விடியாதோ என்றேங்கிச் சென்றுவிட்டார்!
என்றோ விடிய வெளிச்சத்தின் கீற்றுகள்
கண்டார் அடுத்த பரம்பரை மாந்தர்கள்!
நன்றியுடன் வாழ்கின்றார் இன்றும் மறவாமல்!
நன்றி மறவாமை இஃது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home