Monday, June 01, 2020

கனியிருப்ப!

இன்சொற்கள் பேசுவதே பண்படுத்தப் பேசுதல்!
வன்சொற்கள் பேசுவதோ புண்படுத்திப் பேசுதல்!
கைகள் பறிக்கும் இடத்தில் கனியிருக்க
கைவலிக்க காய்பறி்க்க லாமோ?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home