Wednesday, June 03, 2020

வேண்டியோர் வேண்டாதோர்!

குழுமனம்  வேண்டும்! குழுத்தனம் வேண்டாம்!
குழுத்தனம் அந்தக் குழுவுக்குள் உள்ளே
குழுக்களாகி வேண்டியவர் வேண்டாதோர் என்றே
குழுவைச் சிதைக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home